பஞ்ச பட்சி சாஸ்திரம்

 

 

பஞ்ச – ஐந்து, பட்சி - பறவை ,சாஸ்திரம் – கலை.

ஐந்து பறவைகளை கொண்டு செயல்படுத்தப்படும் கலையாகும்

ஐந்து பறவைகள் அவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

ஐந்து பறவைகளும் செய்யும் தொழில்கள் அவை அரசு, ஊன், நடை, துயில், சாவு.

இந்த பறைவகள் செய்யும் தொழில்களின் கால அடிப்படையில் ஒருவருக்கு நன்மையையும், தீமையும் மிக எளிமையாக செய்ய முடியும்.

அரசு, ஊன், காலங்களை பயன்படுத்தி நாம் மிகுந்த நன்மைகளை பெறமுடியும்.

நடை, துயில், சாவு காலங்களை பயன்படுத்தி நாம் ஒருவருக்கு மிக கடுமையான துன்பங்களை தர முடியும். இந்த நேரத்தை பயன்படுத்திதான் ஒருவருக்கு ஏவல், பில்லி, சூனியம்,செய்வினை, எளிதாக செய்யப்படுகிறது.

இவை நம் பாடத்தில் இல்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

"பட்சி தெரிந்தவனிடம் பகை கொல்லாதே" என்பது முது மொழி

 

அதாவது பஞ்ச பட்சி சாஸ்திரம் தெரிந்தவனிடம் பகை கொள்ளக்கூடாது ஏனென்றால் அவர்கள் உங்கள் பட்சி எதுவென்று அறிந்து கொண்டு உங்களை அழித்துவிடுவார்கள் அதனால் முன்னோர்கள் எச்சரித்துள்ளனர் .

இந்த அறிய கலையை கற்று அனைவரும் பயன்பெற வாழ்த்துக்கள் .

 

இக்கலையின் மூலம் நாம் அடையக்கூடிய பலன்கள்:

 

நினைத்ததை அடையலாம்

கடன் பிரச்சனைகள் தீர்க்கலாம்

சொத்து பிரச்சனைகளை தீர்க்கலாம்

வியாபாரம், தொழில், வேலை பிரச்சனைகளை தீக்கலாம்

திருமனதடையை தீர்க்கலாம்

கணவன்/மனைவி பிரச்சனைகளை தீர்க்கலாம்

காதலன்/காதலி பிரச்சனை தீர்க்கலாம்

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கலாம்

ஏவல், பில்லி சூன்யம், செய்வினை பிரச்சனைகளை தீர்க்கலாம்.

 

இது போன்ற நமக்கு வரும் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும்

 

அணைத்து விஷயங்களிலும் சாதிக்க முடியும்.

புத்தகங்கள் +
பயிற்சி தொகை - Rs. 5,000 /-
பயிற்ச்சி நேரம் : 1 Hours ( ஒரு நாள் பயிற்சி )
பயிற்ச்சி நேரிலும், தபால் ( COURIER )
மூலமும், தொலைபேசி மூலமும், e-mail
மூலமும் கற்கலாம்.
நேரில் கற்க முன் அனுமதி பெற்று வரவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Cell: +91- 7299186580

பஞ்ச பட்சி சாஸ்திரம் பயிற்ச்சி

இப்புத்தகத்தை வாங்கி பயிற்ச்சி மேற்கொள்வதன் மூலம் நம்முடைய நல்ல நேரத்தை கணித்து பயன்படுத்தி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை நாமே தீர்க்கமுடியும்.

 

gallery/pp1
gallery/class fees

குறிப்பு :

 

மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க

 

பயிற்ச்சி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

gallery/class fees
gallery/buy_now_button